விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா சீரியல்.
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்துவந்த ரோஷினி விலகினார்.
அதனைத் தொடர்ந்து வினுஷா தேவி ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார்.
நடிக்கத் துவங்கிய சில நாட்களிலேயே வினுஷா தேவி ரசிகர்களின் மனதினைப் பிடித்துவிட்டார் என்றே சொல்லலாம்.