வீட்டிலேயே கறி மசாலா பொடி!!

தேவையானவை: சீரகம் – 2 ஸ்பூன்

தேவையானவை: மிளகு – 2 ஸ்பூன்

தேவையானவை: பெருஞ்சீரகம் – 2 ஸ்பூன்

தேவையானவை: மஞ்சள்– 1 ஸ்பூன்

தேவையானவை: காய்ந்த மிளகாய் – 10

தேவையானவை: கசகசா – 1 ஸ்பூன்

தேவையானவை: ஏலக்காய் -5

தேவையானவை: கிராம்பு – 5

தேவையானவை: இலவங்கம் – 1 துண்டு

செய்முறை : 1. வாணலியில் சீரகம், மிளகு, பெருஞ்சீரகம், மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய், கசகசா, ஏலக்காய், கிராம்பு, இலவங்கம், மஞ்சள் போன்ற அனைத்தையும் போட்டு வறுத்துக் கொள்ளவும்.

செய்முறை : 2. அடுத்து மிக்சியில் போட்டு அரைத்தால் கறி மசால் பொடி ரெடி. இந்த கறி மசால் பொடியினை டப்பாவில் அடைத்துவைத்துப் பயன்படுத்தவும்.