ஹோம் மேடு கரம் மசாலா பொடி!!

தேவையானவை: பட்டை- 4

தேவையானவை: சீரகம்- 1 ஸ்பூன்

தேவையானவை: மிளகு- 8

தேவையானவை: பிரிஞ்சி இலை- 2

தேவையானவை: லவங்கம்- 6

தேவையானவை: ஏலக்காய்- 6

செய்முறை: 1.    வாணலியில் எண்ணெய்விடாமல் பட்டை, சீரகம், மிளகு, பிரிஞ்சி இலை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

செய்முறை: 2.    அடுத்து இதனை ஆறவிட்டு மிக்சியில் போட்டு பொடித்தால் கரம் மசாலா பொடி ரெடி. இந்த மசாலா பொடியினை டப்பாவில் போட்டு மூடிவைத்து பயன்படுத்திக் கொள்ளவும்.