ஹோம் மேடு கரம் மசாலா பொடி!!
தேவையானவை: பட்டை- 4
தேவையானவை: சீரகம்- 1 ஸ்பூன்
தேவையானவை: மிளகு- 8
தேவையானவை: பிரிஞ்சி இலை- 2
தேவையானவை: லவங்கம்- 6
தேவையானவை: ஏலக்காய்- 6
செய்முறை: 1. வாணலியில் எண்ணெய்விடாமல் பட்டை, சீரகம், மிளகு, பிரிஞ்சி இலை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
செய்முறை: 2. அடுத்து இதனை ஆறவிட்டு மிக்சியில் போட்டு பொடித்தால் கரம் மசாலா பொடி ரெடி. இந்த மசாலா பொடியினை டப்பாவில் போட்டு மூடிவைத்து பயன்படுத்திக் கொள்ளவும்.