ஆரோக்கியமான தாளிப்பு தயிர் சுண்டல்

தேவையான பொருள்கள்: கொண்டைக்கடலை – ஒரு கப்,

தேவையான பொருள்கள்: பச்சைப் பயறு – ஒரு கப்,

தேவையான பொருள்கள்: பேபிகார்ன் – ஒரு கப்,

தேவையான பொருள்கள்: கேரட் துருவல் – ஒரு கப்,

தேவையான பொருள்கள்: மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்,

தேவையான பொருள்கள்: இஞ்சி – சிறிதளவு,

தேவையான பொருள்கள்: கடுகு – ஒரு டீஸ்பூன்,

தேவையான பொருள்கள்: கறிவேப்பிலை – சிறிதளவு,

தேவையான பொருள்கள்: கொத்தமல்லி – சிறிதளவு,

தேவையான பொருள்கள்: எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,

தேவையான பொருள்கள்: தயிர்– 200 மில்லி,

தேவையான பொருள்கள்: உப்பு – தேவையான அளவு.

எப்படி செய்வது? பச்சைப் பயறு, கொண்டைக்கடலையை முளைக்கட்டவும். இஞ்சி மற்றும் பேபி கார்னை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சைப் பயறு, கொண்டைக்கடலையை வேக வைங்க. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, இஞ்சி தாளித்து, கேரட் துருவலை சேருங்க.

எப்படி செய்வது? இதை தயிரில் போட்டு, உப்பு சேர்த்து வேக வைத்த பயறு, கொண்டைக்கடலை, வதக்கிய பேபிகார்ன், மிளகுத்தூள் சேர்த்து 30 நிமிடம் அப்படியே வைங்க.

எப்படி செய்வது? பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலையை மேலே தூவி சாப்பிடக் கொடுங்க.

எப்படி செய்வது? ருசியுடன் சத்தும் மிகுந்த இந்த தாளிப்பு சுண்டல், வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது