ஆரோக்கியம் நிறைந்த கேழ்வரகு புட்டு ரெசிப்பி!!
தேவையானவை: கேழ்வரகு மாவு –200 கிராம்
Fill in some text
தேவையானவை: தேங்காய் – 4 துண்டு
தேவையானவை: ஏலக்காய்த் தூள் – சிறிதளவு
தேவையானவை: உப்பு – 1 பின்ச்
செய்முறை: 1.கேழ்வரகு மாவில் உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து பிசையவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
Fill in some text
செய்முறை: 2. அடுத்து இட்லித் தட்டில் ஈரத்துணி போட்டு பிசைந்த மாவைக் மாவை வேகவைக்கவும்.
செய்முறை: 3. அடுத்து மாவினைத் தட்டில் போட்டு தேங்காய்ப்பூ ,சர்க்கரை, ஏலக்காய்த் தூள் சேர்த்தால் ஆரோக்கியம் நிறைந்த கேழ்வரகு புட்டு ரெடி.