ஆரோக்கியம் நிறைந்த காளான் சூப்
தேவையானவை: காளான் – கால் கிலோ
தேவையானவை: பூண்டு – 1
தேவையானவை: நெய் – 2 ஸ்பூன்
தேவையானவை: வெங்காயம் – 3
தேவையானவை: தக்காளி- 1
தேவையானவை: பட்டை – 1 துண்டு
தேவையானவை: மிளகுத் தூள் – 1 ஸ்பூன்
தேவையானவை: சீரகத் தூள்- ½ ஸ்பூன்
தேவையானவை: கொத்தமல்லி இலை– தேவையான அளவு
தேவையானவை: உப்பு- தேவையான அளவு
செய்முறை : 1. காளானை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பூண்டு, கொத்தமல்லியை நறுக்கி கொள்ளவும்.
செய்முறை : 2. வாணலியில் நெய் விட்டு பட்டை போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி, பூண்டு மற்றும் கொத்தமல்லி இலை, காளான், உப்பு சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு இறக்கவும்.
செய்முறை : 3. அடுத்து மிளகுத் தூள், சீரகத் தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால் காளான் சூப் ரெடி.