ஆரோக்கியம் நிறைந்த பச்சைப்பயறு இட்லி ரெசிபி!

தேவையான பொருட்கள் : பச்சைப்பயிறு – 2 கப்

தேவையான பொருட்கள் : உளுந்து – 1 கப்

தேவையான பொருட்கள் : புழுங்கலரிசி – 2 கப்

தேவையான பொருட்கள் : வெந்தயம் – 2 தேக்கரண்டி

தேவையான பொருட்கள் : உப்பு – சுவைக்கு ஏற்ப

செய்முறை : முதலில் பச்சை பயிறு, உளுந்து, அரிசி, வெந்தயம் ஆகியவற்றை 4 மணி நேரம் ஊற விடவும்.

செய்முறை : நன்றாக ஊறியதும், அதனை அரைத்து கொள்ளவும், அனைத்தையும் ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து இரவு முழுவதும் புளிக்க வைக்கவும்.

Fill in some text