ஆரோக்கியம் நிறைந்த தேங்காய்ப் பால் சாதம்!!

தேவையானவை  : பாசுமதி அரிசி - 1 கப்

தேவையானவை  : வெங்காயம் - 3

தேவையானவை  : பூண்டு - 2

தேவையானவை  : பச்சை மிளகாய் - 7

தேவையானவை  : தேங்காய்ப் பால்  - 2 டம்ளர்

தேவையானவை  : பட்டை- 2,

தேவையானவை  : லவங்கம்- 2,

தேவையானவை  : ஏலக்காய் -2,

தேவையானவை  : அன்னாசி பூ - 2,

தேவையானவை  : கறிவேப்பிலை- கைப்பிடியளவு

தேவையானவை  : கொத்தமல்லி - கைப்பிடியளவு

தேவையானவை  : நெய் – தேவையான அளவு

தேவையானவை  : உப்பு – தேவையான அளவு

செய்முறை  : 1. கறிவேப்பிலை, கொத்தமல்லி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அரிசியை ஊறவைத்து அலசிக் கொள்ளவும்.

செய்முறை  : 2. அடுத்து குக்கரில் நெய் ஊற்றி பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப் பூ சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

செய்முறை  : 3. அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

Fill in some text