ஆரோக்கியம் நிறைந்த கேரட் பால் ரெசிப்பி!!
தேவையான பொருட்கள் கேரட் – கால் கிலோ
தேவையான பொருட்கள் பால் - 1 லிட்டர்,
தேவையான பொருட்கள் சர்க்கரை - 150 கிராம்,
தேவையான பொருட்கள் ஏலக்காய் - 5
செய்முறை 1. கேரட்டை கழுவி தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அடுத்து மிக்சியில் போட்டு மைய அரைத்து சாறு பிழிந்து கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
Fill in some text