ஆரோக்கியம் நிறைந்த அவகேடா மில்க் ஷேக்!!
தேவையானவை : அவகேடோ பழம் - 3
தேவையானவை : பால் –100 மில்லி
தேவையானவை : ஐஸ் கட்டிகள் - 2
தேவையானவை : சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை: 1. அவகேடோ பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
செய்முறை: 2. அடுத்து மிக்சியில் அவகேடோ, பால், சர்க்கரை சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
Fill in some text