ஆரோக்கியம் நிறைந்த  ஆவாரம் பூ டீ!

தேவையானவை: ஆவாரம் பூ – கைப்பிடியளவு

தேவையானவை: ஏலக்காய் – 2

தேவையானவை: பட்டை – 1 துண்டு

தேவையானவை:   தேன் –  2 ஸ்பூன்

செய்முறை : 1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு ஆவாரம் பூ, பட்டை, ஏலக்காய் சேர்த்து கொதிக்கவிடவும்.

2. அடுத்து கொதிக்கவிட்டு தேன் சேர்த்துக் கலந்தால் ஆவாரம் பூ டீ ரெடி.