பாட்டி கை பக்குவத்தில் பூண்டு ஊறுகாய் ரெசிப்பி!
தேவையான பொருட்கள்: பூண்டு – 200 கிராம்
தேவையான பொருட்கள்: மிளகாய்த்தூள் – 4 தேக்கரண்டி
தேவையான பொருட்கள்: மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
தேவையான பொருட்கள்: உப்பு – சுவைக்கு ஏற்ப
தேவையான பொருட்கள்: பெருங்காயத்தூள் – 1 தேக்கரண்டி
தேவையான பொருட்கள்: கடுகு – 1 தேக்கரண்டி
தேவையான பொருட்கள்: வெந்தயம் – 1 தேக்கரண்டி
தேவையான பொருட்கள்: வினிகர் – 2 தேக்கரண்டி
செய்முறை: * முதலில் 200 கிராம் பூண்டுகளை தோல் உரித்து சுத்தம் செய்து வேக வைத்து கொள்ளவும், பின்பு சுத்தமான துணியில் வைத்து ஒரு மணி நேரம் ஆறவிடவும்.
செய்முறை: * ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பூண்டு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள், கடுகுப்பொடி, வெந்தயப்பொடி, வினிகர் ஊற்றி ஒன்றாக கிளறி விடவும்.
செய்முறை: * வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிதளவு கடுகு சேர்த்து தாளித்து பூண்டு கலவையில் சேர்த்து மூடிவிடவும்.
செய்முறை: * கால் மணிநேரம் கழித்து மீண்டும் திறந்து கிளறிவிடவும், பூண்டு உடைந்து விடாமல் பார்த்து கொள்ளவும்
Fill in some text