தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் நெல்லிக்காய் துவையல்!

தேவையான பொருட்கள்: முழு நெல்லிக்காய் – 5,

தேவையான பொருட்கள்: காய்ந்த மிளகாய்- 3 ,

தேவையான பொருட்கள்: பச்சை மிளகாய் – 2,

தேவையான பொருட்கள்: பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை ,

தேவையான பொருட்கள்: தேங்காய் துருவல் – சிறிதளவு ,

தேவையான பொருட்கள்: புளி – சிறிதளவு

தேவையான பொருட்கள்: உப்பு – சுவைக்கு ஏற்ப

செய்முறை: முதலில் நெல்லிக்காயை எடுத்து ஒரு பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும். பின்னர் அதன் கொட்டையை நீக்கி தனியாக எடுத்து கொள்ளவும்.

செய்முறை: பின்னர், மிக்ஸியில் காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், தேங்காய் துருவல், எலுமிச்சைச் சாறு அல்லது புளி சேர்த்து அரைத்து கொள்ளவும்.

செய்முறை: பின்னர் அதில் கடைசியாக நெல்லிக்காய் மற்றும் உப்பு சேர்த்து இறுதியாக அரைத்து கொள்ளவும். இப்போது துவையல் ரெடி, தேவைப்பட்டால் தாளித்து கொள்ளவும்.