பசியுணர்வினைத் தூண்டும் இஞ்சி ஊறுகாய் ரெசிப்பி!

தேவையான பொருட்கள்.: இஞ்சி – கால் கிலோ,

தேவையான பொருட்கள்.: புளி – எலுமிச்சை பழ அளவு ,

தேவையான பொருட்கள்.: பச்சை மிளகாய் – ஒன்று,

தேவையான பொருட்கள்.: வெல்லம் – அரை கப்,

தேவையான பொருட்கள்.: மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,

தேவையான பொருட்கள்.: கடுகு – அரை தேக்கரண்டி

தேவையான பொருட்கள்.: பெருங்காயம் – ஒரு தேக்கரண்டி

தேவையான பொருட்கள்.: நல்லெண்ணெய் – தேவையான அளவு ,

தேவையான பொருட்கள்.: உப்பு – சுவைக்கு ஏற்ப .

செய்முறை.: முதலில் புளியை 1 மணி நேரத்திற்கு முன்னாலே ஊறவைத்து கொள்ள வேண்டும், அதை தண்ணீர் அதிகம் சேர்க்காமல் கெட்டியாக கரைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை.: அடுத்து இஞ்சியைக் கழுவி, தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

செய்முறை.: கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்த, கடுகு, பெருங்காயத்தூள் , கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அதனுடன் கீறிய பச்சை மிளகாயைப் போட்டு, நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும்.

செய்முறை.: பிறகு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, புளிக் கரைசல் ஊற்றி கொதிக்க விடவும். எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது வெல்லத்தை சேர்த்துக் கிளறி விடவும் , ஆறவிட்டு எடுத்து பயன்படுத்தலாம்.