தயிர் சாதத்திற்கு ஏற்ற பூண்டு ஊறுகாய்!

தேவையானவை : பூண்டு – 3

தேவையானவை : எலுமிச்சை – 2

தேவையானவை : சீரகம் – 2 ஸ்பூன்

தேவையானவை : வெந்தயம் – 1 ஸ்பூன்

தேவையானவை : தனியா – 2 ஸ்பூன்

தேவையானவை : மிளகாய்த் தூள் – 4 ஸ்பூன்

தேவையானவை : மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

தேவையானவை : நல்லெண்ணெய் – தேவையான அளவு

தேவையானவை: உப்பு – தேவையான அளவு

செய்முறை: 1. பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். எலுமிச்சையில் சாறு பிழிந்து கொள்ளவும். அடுத்து வாணலியில் எண்ணெய் விடாமல் சீரகம், வெந்தயம், தனியாவைப் போட்டு வறுத்து அரைத்துக் கொள்ளவும்.

செய்முறை: 2. அடுத்து வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி பூண்டை நன்கு வதக்கி அரைத்த பொடியை போட்டு வதக்கவும்.

செய்முறை: 3. அடுத்து உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி அடுத்து எலுமிச்சை சாறு சேர்த்து வேகவிட்டு இறக்கினால் பூண்டு ஊறுகாய் ரெடி.