கேப்ரில்லா ஜோடி நம்பர் ஒன் ஜூனியர்ஸ் என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி சீரியலில் நடித்து இருந்தார்.
இவர் ஜோடி நம்பர் ஒன் பருவம் 6 இல் மீண்டும் போட்டியாளராக அறிமுகமானார்.
முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சி மற்றும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றார் கேப்ரில்லா.