கேப்ரில்லா 2009 ஆம் ஆண்டு ஜோடி நம்பர் ஒன் ஜூனியர்ஸ் என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி சீரியலில் நடித்து இருந்தார்.

இவர் ஜோடி நம்பர் ஒன் பருவம் 6 இல் மீண்டும் போட்டியாளராக அறிமுகமானார்.

பிக் பாஸ் தமிழ் 4 வது சீசனில் கலந்து கொண்டார் கேப்ரியல்லா.