எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார்.
வலிமை என்று பெயரிடப்பட்டுள்ள ஹுமா குரேஷி ஹீரோயினாக நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.
சமீபத்தில் வலிமை படத்தின் நாங்க வேற மாரி என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகியது.
வலிமை படத்தின் அடுத்த பாடலை அக்டோபர் 21ம் தேதி வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.