அனைவருக்கும் பிடித்தமான தேங்காய்ப்பால் முறுக்கு!

தேவையான பொருட்கள்: அரிசி மாவு – 2 கப்,

தேவையான பொருட்கள்: உளுத்தம்பருப்பு மாவு – 2 கப்,

தேவையான பொருட்கள்: வெண்ணெய் – 2 டீஸ்பூன்,

தேவையான பொருட்கள்: தேங்காய்ப்பால்– ஒரு கப்,

தேவையான பொருட்கள்: சீரகம்- அரை டீஸ்பூன்,

தேவையான பொருட்கள்: மிளகு –அரை டீஸ்பூன்,

தேவையான பொருட்கள்: உப்பு- தேவையான அளவு,

தேவையான பொருட்கள்: எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை வெறும் கடாயில் வறுத்து மாவாக பொடிக்கவும்.

செய்முறை: இதனுடன் அரிசி மாவு, தேங்காய்ப்பால், உப்பு, பொடித்த மிளகு, சீரகம், வெண்ணெய் சேர்த்துப் பிசையவும்.

செய்முறை: முறுக்கு அச்சில் மாவைப் போட்டு ஈரத்துணி மீது அல்லது பாலித்தீன் ஷீட்டில் சிறு சிறு முறுக்குகளாகப் பிழியவும்.

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முறுக்குகளை போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.