ஈவினிங் ஸ்நாக்ஸ் 5 நிமிடத்தில் ரவா கட்லெட் ரெடி!

தேவையான பொருட்கள்: ரவை – 1/2 கப்

தேவையான பொருட்கள்: ஸ்வீட் கார்ன் – 1/4 கப்

தேவையான பொருட்கள்: குடைமிளகாய் – 1/4 கப்

தேவையான பொருட்கள்: பச்சை மிளகாய் – 1

தேவையான பொருட்கள்: வெங்காயம் – 1/4 கப்

தேவையான பொருட்கள்: கொத்தமல்லி – கைப்பிடி அளவு

தேவையான பொருட்கள்: பிரட் தூள் – சிறிதளவு

தேவையான பொருட்கள்: மைதா – சிறிதளவு

தேவையான பொருட்கள்: உப்பு – தேவைக்கு ஏற்ப

தேவையான பொருட்கள்: எண்ணெய் – தேவைக்கு ஏற்ப

செய்முறை: முதலில் வாணலியில் சூடேற்றி, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி சூடானதும், ரவை, குடைமிளகாய், ஸ்வீட் கார்ன், பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, சிறிது உப்பு மற்றும் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து வேக விட வேண்டும், 2-3 நிமிடம் தண்ணீர் வற்றும் வரை கிளறி விட வேண்டும்.

செய்முறை: பின் மைதாவை தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு கையில் எண்ணெயை தடவிக் கொண்டு, ரவா கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, நமக்கு பிடித்த வடிவில் தட்டி ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ளவும்.

செய்முறை: பின் தட்டி வைத்த ரவையை, மைதாவில் முக்கி, பிரட் தூளில் பிரட்டி எடுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

Fill in some text