ஈவினிங் ஸ்நாக்ஸ் – ப்ரெட் மஞ்சூரியன் ரெசிப்பி!

தேவையான_பொருட்கள்: பிரெட் – 6

தேவையான_பொருட்கள்: தக்காளி – 2

தேவையான_பொருட்கள்: வெங்காயம் – 2

தேவையான_பொருட்கள்: பச்சைமிளகாய் – 2

தேவையான_பொருட்கள்: குடை மிளகாய் – 1

தேவையான_பொருட்கள்: சோள மாவு – ஒரு தேக்கரண்டி,

தேவையான_பொருட்கள்: மைதா – ஒரு தேக்க்கரண்டி

தேவையான_பொருட்கள்: வெங்காயத்தாள் – சிறிதளவு

தேவையான_பொருட்கள்: பெப்பர் – ஒரு தேக்க்கரண்டி

தேவையான_பொருட்கள்: சோயா சாஸ் – 1 ஸ்பூன்

தேவையான_பொருட்கள்: உப்பு – தேவைக்கு ஏற்ப,

தேவையான_பொருட்கள்: எண்ணெய்– தேவைக்கு ஏற்ப

செய்முறை: 1. முதலில் தேவையான பிரெட் துண்டுகளை சிறியதாக வெட்டிக்கொள்ளவும்.

செய்முறை: 2. சோள மாவு, மைதா மாவு, சிறிது உப்பு ஆகியவற்றை தண்ணிர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். தண்ணியாக கலக்க வேண்டாம்.

செய்முறை: 3. இந்த மாவில் ப்ரெட் துண்டுகளை முக்கி, எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்து தனியாக வைத்துகொள்ளவும்.

செய்முறை: 4. வெங்காயம், வெங்காயத்தாள், பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும், குடை மிளகாயை சிறிது பெரிதாகவும், தக்காளியை அரைத்தும் வைத்து வைத்துக்கொள்ளவும்.

செய்முறை: 5. பின்னர் வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

செய்முறை: 6. வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி சாறு சேர்த்து உப்பு, பெப்பர், சோயா சாஸ் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

Fill in some text