ஹோட்டல் போல “பூரி” மிருதுவா வேணுமா?
தேவையான பொருட்கள்: கோதுமை மாவு : கால் கிலோ
தேவையான பொருட்கள்: வெள்ளை ரவை : 1 1/2 தேக்கரண்டி
தேவையான பொருட்கள்: சர்க்கரை : 1 தேக்கரண்டி
தேவையான பொருட்கள்: உப்பு : சுவைக்கு ஏற்ப
தேவையான பொருட்கள்: சமையல் எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை : கோதுமை மாவு, ரவை, சர்க்கரை முதலில் நன்கு கலந்து கொள்ளவும்..அதனுடன் 2 தேக்கரண்டி எண்ணெய் மற்றும் உப்பு, நன்றாக, மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
செய்முறை : கோதுமை மாவுடன் ரவையை சேர்த்து மாவு விரவும் போது பூரி உப்பலாக வருவதுடன், நீண்ட நேரம் அதே போல நீடித்திருக்கும். பூரி நல்ல பிரவுன் கலரில் வர சர்க்கரைசேர்த்து கொள்ளவும்.
செய்முறை : பூரிக்கு மாவு தயார் செய்யும் பொது தண்ணீர் கவனமாக கலந்து கொள்ளவும். அதிகமாக சேர்த்தால் பூரி சப்பி சப்பாத்தி போல வரும்.
Fill in some text