டேஸ்ட்டியான வெள்ளைப் பூசணி அல்வா ரெசிப்பி!!
தேவையானவை: வெள்ளைப் பூசணி – 2 துண்டு
தேவையானவை: சர்க்கரை – ½ கிலோ
தேவையானவை: நெய் – 150 மில்லி
தேவையானவை: பால்- கால் கப்
தேவையானவை: ஏலக்காய் – 2
தேவையானவை: முந்திரி – 10
தேவையானவை: பாதாம்- 10
செய்முறை 1. வெள்ளைப் பூசணிக்காயின் பட்டை சீவிக் கொள்ளவும். அடுத்து இதன் நடுவில் உள்ள வெள்ளைப் பாகத்தை துருவிக் கொள்ளவும். ஏலக்காயை நசுக்கிக் கொள்ளவும்.
செய்முறை 2. அடுத்து வாணலியில் நெய் ஊற்றி வெள்ளைப் பூசணி துருவலைச் சேர்த்து வதக்கவும்.
செய்முறை 3. அடுத்து இத்துடன் சர்க்கரை மற்றும் பால் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
செய்முறை 4. அடுத்து வேறொரு வாணலியில் ஏலக்காய்த் தூள், முந்திரி, பாதாம் சேர்த்து வதக்கவும்.
செய்முறை 5. இதனை வெண் பூசணிக்காயில் போட்டு இறக்கினால் வெண் பூசணி அல்வா ரெடி.