சுவையான தக்காளி ஊறுகாய் ரெசிப்பி!!

தேவையானவை : தக்காளி - ஒரு கிலோ,

தேவையானவை : பூண்டு -  2,

தேவையானவை : காய்ந்த மிளகாய் -  15,

தேவையானவை : மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்,

தேவையானவை : நல்லெண்ணெய் – தேவையான அளவு,

தேவையானவை : கடுகு -  1  ஸ்பூன்,

தேவையானவை : வெந்தயம் - 1 ஸ்பூன்,

தேவையானவை : பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்,

தேவையானவை : உப்பு – தேவையான அளவு

செய்முறை : 1.  தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும்.

செய்முறை : 2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய், வெந்தயம், கடுகைப் போட்டு வறுத்து மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

செய்முறை : 3. அடுத்து வாணலியில் பூண்டு மற்றும் தக்காளியைப் போட்டு குழைய வதக்கி மஞ்சள்தூள், பொடித்த தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிடவும்.

Fill in some text