சுவையான தக்காளி காளான் பிரியாணி ரெசிபி!
தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி – 250 கிராம்
தேவையான பொருட்கள்: தக்காளி – 250 கிராம்
தேவையான பொருட்கள்: வெங்காயம் – 100 கிராம்
தேவையான பொருட்கள்: மஷ்ரூம் – 1 பாக்கெட்
தேவையான பொருட்கள்: மிளகாய்த்தூள் – தேவையான அளவு
தேவையான பொருட்கள்: மிளகுத்தூள் – அரை தேக்கரண்டி
தேவையான பொருட்கள்: கரம்மசாலா தூள் – 1 தேக்கரண்டி
தேவையான பொருட்கள்: இஞ்சி – ஒரு துண்டு
தேவையான பொருட்கள்: பூண்டு – தேவையான அளவு
தேவையான பொருட்கள்: பட்டை – 1
தேவையான பொருட்கள்: லவங்கம் இலை – 4
தேவையான பொருட்கள்: ஏலக்காய் – 3
தேவையான பொருட்கள்: புதினா – தோவையான அளவு
தேவையான பொருட்கள்: கொத்தமல்லி – சிறிதளவு
தேவையான பொருட்கள்: பச்சை மிளகாய் – 3
தேவையான பொருட்கள்: நெய் – 4 தேக்கரண்டி
தேவையான பொருட்கள்: உப்பு – சுவைக்கு ஏற்ப
செய்முறை: அரிசியை நன்றாக கழுவி 30 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும்.மஷ்ரூம் நன்றாக கழுவி சிறிது நேரம் வெந்நீரில் போட்டு எடுத்துக் கொள்ளவும்.
செய்முறை: தக்காளி, வெங்காயம், மஷ்ரூம், பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.இஞ்சி, பூண்டு, பட்டை இவற்றை நன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை: புதினா, கொத்தமல்லி தழை இவை நன்றாக கழுவி பொடியாக கொள்ளவும். ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி லவங்கம், ஏலக்காய், இலை, இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
செய்முறை: பிறகு, வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கியவுடன், தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து கொள்ளவும். தேவையான மிளகாய்த்தூள் , கரம்மசாலா தூள் ,மிளகு தூள் சேர்க்கவும்,
செய்முறை: பிறகு மஷ்ரூம் சேர்த்து வதக்கவும் பின் அரிசி சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு பிறகு உப்பு சேர்க்கவும்,
செய்முறை: பின் புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறவும். நன்கு கொதித்தவுடன் குக்கரை மூடி வைக்கவும் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
Fill in some text