குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ்சாக சுவையான சோள இடியாப்பம்!

தேவையான பொருட்கள்: மக்காச்சோளம் மாவு- ஒருகப்,

தேவையான பொருட்கள்: உப்பு- சிறிதளவு,

தேவையான பொருட்கள்: நெய் – ஒரு ஸ்பூன்.

செய்முறை: ஒரு கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து சூடானதும் அதில் மக்காச்சோளமாவை மெதுவாக சேர்த்து, நெய் எல்லா மாவிலும் படும் படி கிண்டி வறுக்கவும்.

செய்முறை: வறுத்த மாவை ஒரு அரை மணி நேரம் ஆறவைக்க வேண்டும் பின்பு மாவு நன்றாக ஆறியதும், ஓரு ஸ்பூன் நெய் , உப்பு, கொஞ்சம் வெந்நீர் விட்டு மாவை பிசையவும்.

செய்முறை: தண்ணீர் முடித்த அளவு சூடாக இருக்க வேண்டும் இல்லையென்றால் இடிபாப்பம் மிருதுவாக இருக்காது.

செய்முறை: பிசைந்த மாவை எடுத்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து கொள்ளவும். பிழிந்தமாவை 10 முதல் 15 நிமிடம் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

செய்முறை: பின் இதனுடன் சர்க்கரை அல்லது தேங்காய் துருவல் சேர்த்து உண்ணலாம் அல்லது வெங்காயம் , காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து காரமான இடியாப்பமாக மாற்றியும் உண்ணலாம்.