ருசியான சிவப்பு காராமணி இனிப்பு சுண்டல்!

தேவையான பொருள்கள்: சிவப்பு காராமணி – ஒரு கப்,

தேவையான பொருள்கள்: பாகு வெல்லம் – ஒரு கப்,

தேவையான பொருள்கள்: எள் பொடி– 2 டீஸ்பூன்,

தேவையான பொருள்கள்: தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்,

தேவையான பொருள்கள்: ஏலக்காய்த்தூள்– சிறிதளவு.

எப்படி செய்வது? சிவப்பு காராமணியை வறுத்து, 2 மணி நேரம் ஊற வைங்க. பிறகு குக்கரில் வைத்து, 2 விசில் வந்ததும் இறக்குங்க.

எப்படி செய்வது? வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து சிறிது கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி பாகு காய்ச்சுங்க.

எப்படி செய்வது? இதை வெந்த காராமணியுடன் சேர்த்து… எள்ளுப் பொடி, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்தால்… காராமணி இனிப்பு சுண்டல் தயார்.