சுவையான ரவா இட்லி ரெசிப்பி!
தேவையான பொருட்கள்:- ரவை – 2 கப்
தேவையான பொருட்கள்:- புளிக்காத தயிர் – 1 கப்
தேவையான பொருட்கள்:- உப்பு – தேவையான அளவு
தேவையான பொருட்கள்:- சமையல் சோடா – 1 டேபிள் ஸ்பூன்
தேவையான பொருட்கள்:- முந்திரி பருப்பு – தேவைக்கு ஏற்ப
தேவையான பொருட்கள்:- எண்ணெய் – தேவையான அளவு
தேவையான பொருட்கள்:- கடுகு – 2 டேபிள் ஸ்பூன்
தேவையான பொருட்கள்:- உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
தேவையான பொருட்கள்:- பெருங்காயம் – 2
தேவையான பொருட்கள்:- வத்தல் மிளகாய் – 2
தேவையான பொருட்கள்:- கறிவேப்பிலை – 10 இலைகள்
தேவையான பொருட்கள்:- மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :- மசாலா ரவை இட்லி செய்வதற்கு முதலில் ரவையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்0. புளிக்காத தயிரை அதனுடன் சேர்த்து நன்கு கலக்கி 5 நிமிடம் வைக்கவும்.
செய்முறை :- தயிருடன் நீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, வத்தல் மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
செய்முறை :- அதனுடன் ரவையைச் சேர்த்து நன்கு கலக்கவும். இட்லி செய்வதற்கு சற்று முன்பாக சமையல் சோடாவைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
செய்முறை :- இட்லி தட்டுகளை எடுத்து அவற்றின் நடுவில் முந்திரி பருப்பை வைத்து, அதன் மீது மாவை ஊற்றி வேக வைக்கவும்.
Fill in some text