ருசியான அன்னாசிப்பழ கேசரி!

தேவையான பொருள்கள்: ரவை – 200 கிராம்,

தேவையான பொருள்கள்: சர்க்கரை – 150 கிராம்,

தேவையான பொருள்கள்: அன்னாசிப்பழத் துண்டுகள் – ஒரு கப்,

தேவையான பொருள்கள்: நெய் – 100 மில்லி,

தேவையான பொருள்கள்: கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை,

தேவையான பொருள்கள்: ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,

தேவையான பொருள்கள்: முந்திரிப் பருப்பு – 10.

எப்படி செய்வது? ரவையை நெய் விட்டு சிவக்க வறுத்துக்கோங்க. அன்னாசிப்பழத் துண்டுகளை மிக்ஸியில் அரைங்க.

எப்படி செய்வது? வாணலியில் ஒரு பங்கு ரவைக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு… அன்னாசிப் பழ விழுது சேர்த்து, கொதித்ததும் ரவையை தூவிக் கிளறி வேகவிடுங்க.

Fill in some text