ருசியான பயறு இனிப்பு சுண்டல் ரெசிப்பி!

தேவையான பொருள்கள்: பச்சைப் பயறு – 200 கிராம்,

தேவையான பொருள்கள்: வெல்லம் – 150 கிராம்,

தேவையான பொருள்கள்: ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,

தேவையான பொருள்கள்: தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்.

எப்படி செய்வது? பச்சைப் பயறை லேசாக வறுத்து, 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைங்க. பிறகு குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கிடுங்க.

எப்படி செய்வது? வெல்லத்தைப் பொடித்து, நீரில் கரைத்து சிறிது கொதிக்க வைங்க. அப்புறமா அதை வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி பாகு காய்ச்சுங்க.

Fill in some text