சுவையான மட்டன் சூப் ரெசிப்பி!!
தேவையானவை: மட்டன் – 1/2 கிலோ
தேவையானவை: சின்ன வெங்காயம் – 50 கிராம்
தேவையானவை: சீரகத்தூள் – 1 ஸ்பூன்
தேவையானவை: மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
தேவையானவை: பச்சை மிளகாய் – 1
தேவையானவை: தக்காளி – 1
தேவையானவை: இஞ்சி – பூண்டு பேஸ்ட்– 2 ஸ்பூன்
தேவையானவை: பட்டை- 1 துண்டு,
தேவையானவை: மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
தேவையானவை: தனியாத்தூள் – 1 ஸ்பூன்
தேவையானவை: மஞ்சள்தூள் – 1 /2 ஸ்பூன்
தேவையானவை: உப்பு- தேவையான அளவு,
தேவையானவை: எண்ணெய் – தேவையான அளவு
தேவையானவை: கொத்தமல்லி தழை – தேவையான அளவு
தேவையானவை: எலுமிச்சை சாறு – தேவையான அளவு
செய்முறை : 1. மட்டனை நன்றாக சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அடுத்து.தக்காளி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
செய்முறை : 2. அடுத்து குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டையினைப் போட்டு தாளிக்கவும். அடுத்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை வதக்கி இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
செய்முறை : 3. அடுத்து மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், உப்பு, மட்டன் சேர்த்து 5 முதல் 6 விசில் விட்டு இறக்கவும்.
செய்முறை : 4. அடுத்து இந்த சூப்பில் கொத்தமல்லி தழை, எலுமிச்சைசாறு சேர்த்துப் பிழிந்து இறக்கினால் மட்டன் சூப் ரெடி.