செம டேஸ்ட்டியான காளான் தொக்கு ரெசிப்பி!!

தேவையானவை: காளான்- கால் கிலோ

தேவையானவை: வெங்காயம்- 3

தேவையானவை: தக்காளி- 2

தேவையானவை: பச்சை மிளகாய்- 2

தேவையானவை: கறிவேப்பிலை- தேவையான அளவு

தேவையானவை: எண்ணெய்- தேவையான அளவு

தேவையானவை: கடுகு- 1 ஸ்பூன்

தேவையானவை: உளுந்து- 1 ஸ்பூன்

தேவையானவை: தனியாத் தூள்- 2 ஸ்பூன்

தேவையானவை: மிளகாய்த் தூள்-  1 ஸ்பூன்

தேவையானவை: சீரகத் தூள்- 1 ஸ்பூன்

தேவையானவை: உப்பு- தேவையான அளவு

செய்முறை: 1.   காளானை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி  வைத்துக் கொள்ளவும்.

செய்முறை: 2.   வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், காளான் போட்டு வதக்கவும்.

செய்முறை: 3.    அடுத்து தனியாத் தூள், மிளகாய்த் தூள், சீரகத் தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரியவிட்டு இறக்கினால் காளான் தொக்கு ரெடி.