செம டேஸ்ட்டியான மஸ்ரூம் பெப்பர் ஃப்ரை!!

தேவையானவை: காளான் – அரை கிலோ

தேவையானவை: வெங்காயம் – 1

தேவையானவை: இஞ்சி- பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்

தேவையானவை: பச்சை மிளகாய் – 3

தேவையானவை: குடை மிளகாய்- 1

தேவையானவை: மிளகுத் தூள் – 3 ஸ்பூன்

தேவையானவை: கடுகு – ½ ஸ்பூன்

தேவையானவை: உளுந்து – ½ ஸ்பூன்

தேவையானவை: உப்பு – தேவையான அளவு

தேவையானவை: எண்ணெய் – தேவையான அளவு

தேவையானவை: கறிவேப்பிலை – தேவையான அளவு

தேவையானவை: கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை: 1.   காளானை சுத்தம் செய்து கழுவி நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாயினை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

செய்முறை: 2.   அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், இஞ்சி- பூண்டு பேஸ்ட்சேர்த்து வதக்கவும்.

செய்முறை: 3.   அடுத்து காளானை சேர்த்து வதக்கி மிளகுத் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து வதக்கி கொத்தமல்லி தூவி இறக்கினால் மஸ்ரூம்  பெப்பர் ஃப்ரை ரெடி.