சுவை மிகுந்த மல்டி பருப்பு சுண்டல்!

தேவையான பொருள்கள்: கடலைப்பருப்பு – 1 கப்,

தேவையான பொருள்கள்: பச்சை வேர்க்கடலை – 1 கப்,

தேவையான பொருள்கள்: முளைகட்டிய கொள்ளு – 1 கப்,

தேவையான பொருள்கள்: எள்ளு – 2 டீஸ்பூன்,

தேவையான பொருள்கள்: காய்ந்த மிளகாய் – ஒன்று,

தேவையான பொருள்கள்: கொப்பரைத் துருவல் – 2 டீஸ்பூன்,

தேவையான பொருள்கள்: கடுகு- 1 ஸ்பூன்,

தேவையான பொருள்கள்: எண்ணெய் – 1 ஸ்பூன்,

தேவையான பொருள்கள்: உப்பு – தேவையான அளவு.

எப்படி செய்வது? கடலைப்பருப்பு, கொள்ளு, வேர்க்கடலையுடன் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் வைத்து 2 விசில் வரும் வரை வேகவிடுங்க.

எப்படி செய்வது? எள்ளு, காய்ந்த மிளகாயை வறுத்துப் பொடித்து வைச்சிக்கோங்க. வேக வைத்த கொள்ளு, கடலைப்பருப்பு, வேர்க்கடலையில் இருந்து தண்ணீரை வடிங்க.

எப்படி செய்வது? வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, எள்ளு – மிளகாய் பொடி, வேக வைத்த பருப்புகள் சேர்த்துக் கிளறி விடுங்க.

எப்படி செய்வது? அதனுடன் கொப்பரைத் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கிடுங்க. இப்போ மல்டி பருப்பு சுண்டல் சுடச்சுட தயார்.