சுவையான மொச்சை காரக்குழம்பு ரெசிப்பி!
தேவையான பொருள்கள் மொச்சை – அரை கப்,
தேவையான பொருள்கள் சின்ன வெங்காயம் – அரை கப்,
தேவையான பொருள்கள் பூண்டு – அரை கப்,
தேவையான பொருள்கள் புளி – எலுமிச்சை அளவு,
தேவையான பொருள்கள் மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி,
தேவையான பொருள்கள் தனியாதூள் – ஒரு தேக்கரண்டி,
தேவையான பொருள்கள் சீரகத்தூள் – ஒரு தேக்கரண்டி,
தேவையான பொருள்கள் மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி,
தேவையான பொருள்கள் உப்பு – தேவையான அளவு,
தேவையான பொருள்கள் கடுகு – அரை தேக்கரண்டி,
தேவையான பொருள்கள் வெந்தயம் – அரை தேக்கரண்டி,
தேவையான பொருள்கள் சீரகம் – கால் தேக்கரண்டி,
தேவையான பொருள்கள் கறிவேப்பிலை – சிறிது,
தேவையான பொருள்கள் எண்ணெய் – தேவைக்கு,
தேவையான பொருள்கள் மல்லித்தழை – சிறிதளவு,
தேவையான பொருள்கள் தக்காளி – 4
செய்முறை மொச்சையை 6 முதல் 8 மணி நேரம் ஊற வைத்து, சிறிது உப்பு முக்கால் அளவு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
செய்முறை பூண்டு, வெங்காயத்தை தோலுரித்து வைக்கவும்.புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்து கொள்ளவும்
செய்முறை தக்காளி, மல்லித்தழை, கறிவேப்பிலை, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, தாளிக்கும் பொருட்களை சேர்த்து, வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
செய்முறை வெங்காயம், பூண்டு நன்கு வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து, மேலும் சிறிது நேரம் வதக்கவும்.
செய்முறை இதனுடன் மிளகாய்தூள், தனியாதூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும். பின்னர் புளி தண்ணீர், சிறிது உப்பு, வேக வைத்த மொச்சை சேர்த்து நன்கு பச்சைவாசனை போக கொதிக்க விட்டு இறக்குங்கள்