டேஸ்ட்டியான புதினா கொத்தமல்லி தோசை ரெசிப்பி!
தேவையான பொருட்கள் இட்லி மாவு – 2 கப்
தேவையான பொருட்கள் பச்சை மிளகாய் – 3
தேவையான பொருட்கள் பூண்டு – 2 பல்
தேவையான பொருட்கள் புதினா, கொத்தமல்லி – ஒரு கப்
தேவையான பொருட்கள் எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்புன்
தேவையான பொருட்கள் நெய் – தேவையான அளவு
செய்முறை முதலில் இந்த தோசை செய்ய புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், புண்டு ஆகியவற்றை நன்கு கழுவி மிக்ஸியில் போட்டு அரைத்து, அந்த விழுதுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
செய்முறை இந்தக் கலவையை தோசை மாவுடன் கலந்து அந்த கலவையை தோசைக் கல்லில் நெய் தேய்த்து, தோசைகளாக சுட்டெடுக்கவும். சுவையான புதினா கொத்தமல்லி தோசை ரெடி.