ருசியான பால் பொங்கல் ரெசிப்பி!
தேவையான பொருள்கள்: அரிசி – 200 கிராம்,
தேவையான பொருள்கள்: பால் – 500 மில்லி,
தேவையான பொருள்கள்: சர்க்கரை – 200 கிராம்,
தேவையான பொருள்கள்: ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
தேவையான பொருள்கள்: முந்திரிப் பருப்பு – 10,
தேவையான பொருள்கள்: நெய் – 2 டீஸ்பூன்.
எப்படி செய்வது? அரிசியுடன் ஒரு பங்குக்கு மூன்று பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து 4 விசில் விட்டு இறக்குங்க.
எப்படி செய்வது? பாலை சுண்டக் காய்ச்சி, சாதத்துடன் சேர்த்து மசித்து, சர்க்கரை சேர்த்துக் கலந்து கொதிக்கவிட்டு…
எப்படி செய்வது? ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு போட்டு கலந்து, இறக்கி வச்சிருங்க. அவ்ளோ தான். பால் பொங்கல் ரெடி.
Delicious Milk Pongal Recipe!