சுவையான மாங்காய் சாம்பார் ரெசிப்பி!
தேவையான பொருட்கள்: மாங்காய் – 1
தேவையான பொருட்கள்: துவரம்பருப்பு – 50 கிராம்
தேவையான பொருட்கள்: தக்காளி – 1
தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம் – 1
தேவையான பொருட்கள்: சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
தேவையான பொருட்கள்: புளி – 1 நெல்லிக்காய் அளவு
தேவையான பொருட்கள்: வெல்லம் – 2 டீஸ்பூன்
தேவையான பொருட்கள்: மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
தேவையான பொருட்கள்: மஞ்சள்தூள் – சிறிதளவு
தேவையான பொருட்கள்: வெந்தயம் – அரை டீஸ்பூன்
தேவையான பொருட்கள்: கடுகு – அரை டீஸ்பூன்
தேவையான பொருட்கள்: சீரகம் – அரை டீஸ்பூன்
தேவையான பொருட்கள்: பெருங்காயத்தூள் – சிறிதளவு
தேவையான பொருட்கள்: மிளகாய் – 1
தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை – சிறிதளவு
தேவையான பொருட்கள்: உப்பு – சுவைக்கு ஏற்ப
தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
செய்முறை: துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும் அந்த நேரத்தில் புளியை கரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
செய்முறை: மாங்காயை நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெல்லத்தூள், வெந்தயம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, சிகப்பு மிளகாய் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
செய்முறை: தக்காளி வதங்கியதும் அதில் சாம்பார் பொடி, மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டவும் பின்பு புளிக்கரைசல் ஊற்றி உப்பு சேர்க்கவும்.
Fill in some text