சுவையான பயறு பன்னீர் சுண்டல்

தேவையான பொருள்கள் முளைகட்டிய பச்சைப் பயறு – 2 கப்,

தேவையான பொருள்கள் பன்னீர் – 10 துண்டுகள்,

தேவையான பொருள்கள் கேரட் துருவல் – 2 டீஸ்பூன்,

தேவையான பொருள்கள் நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,

தேவையான பொருள்கள் எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,

தேவையான பொருள்கள் மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்,

தேவையான பொருள்கள் நெய் – 2 டீஸ்பூன்,

தேவையான பொருள்கள் உப்பு – தேவையான அளவு.

எப்படி செய்வது? முளைகட்டிய பச்சைப் பயறுடன், கேரட் துருவல், நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றை சேர்த்துக்கோங்க.

எப்படி செய்வது? பன்னீர் துண்டுகளை நெய்யில் பொரித்து இதனுடன் சேர்த்து, மிளகுத்தூள் போட்டு நன்றாகக் கலக்குங்க. அவ்ளோ தான். பயிறு பன்னீர் சுண்டல் ரெடி.