தேவையான பொருள்கள்: ஜவ்வரிசி – 100 கிராம்,

தேவையான பொருள்கள்: சர்க்கரை – 150 கிராம்,

தேவையான பொருள்கள்: ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,

தேவையான பொருள்கள்: முந்திரிப் பருப்பு – 10,

தேவையான பொருள்கள்: காய்ச்சிய பால் – 500 மில்லி.

எப்படி செய்வது? ஜவ்வரிசியை நன்றாக வேக வைங்க. வெந்தவுடன் சர்க்கரையை அதில் சேருங்க.

எப்படி செய்வது? பின்பு காய்ச்சிய பாலைக் கலந்து, கெட்டியாகும் வரை நல்லா கிளறி விடுங்க.

எப்படி செய்வது? அதனுடன் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்துக் கிளறி, இறக்குங்க. அவ்ளோ தான். சுவையான ஜவ்வரிசி பாயசம் ரெடி.