சுவையான நெய் முறுக்கு ரெசிப்பி!
தேவையானவை: பச்சரிசி மாவு – ஒரு கப்,
தேவையானவை: கடலை மாவு – கால் கப்,
தேவையானவை: ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்,
தேவையானவை: வெண்ணெய் – நெல்லிக்காய் அளவு,
தேவையானவை: நெய் – 4 டேபிள்ஸ்பூன்,
தேவையானவை: உப்பு- தேவையான அளவு,
தேவையானவை: எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசியை ஊற வைத்து இடித்து, சலித்து, காய வைத்துக் கொள்ளவும்.
செய்முறை: இந்த மாவுடன் கடலை மாவு, உப்பு வெண்ணெய், நெய், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். அதில் தேவையான தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையவும்.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, அதனுடன் வாசனைக்கு சிறிது நெய்யும் ஊற்றவும்.
Fill in some text