சுவையான முருங்கைக்காய் பெப்பர் சிக்கன் கிரேவி!

தேவையான பொருட்கள்: சிக்கன் – 1/2 கிலோ.

தேவையான பொருட்கள்: முருங்கைக்காய் – 4.

தேவையான பொருட்கள்: வெங்காயம் – 200 கிராம்.

தேவையான பொருட்கள்: தக்காளி – 100 கிராம்

தேவையான பொருட்கள்: பச்சை மிளகாய் – 4.

தேவையான பொருட்கள்: இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: சீரகம் – 1 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: மிளகுத் தூள் – 4 தேக்கரண்டி .

தேவையான பொருட்கள்: மிளகாய் தூள் –தேவைக்கேற்ப

தேவையான பொருட்கள்: மிளகாய் வற்றல் – 6.

தேவையான பொருட்கள்: கொத்தமல்லி இலை – கைப்பிடி அளவு .

தேவையான பொருட்கள்: மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி.

தேவையான பொருட்கள்: உப்பு – தேவைக்கு ஏற்ப.

தேவையான பொருட்கள்: எண்ணெய் – தேவைக்கு ஏற்ப

செய்முறை: சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். முருங்கைக்காயையும் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

செய்முறை: ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

செய்முறை: வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.

செய்முறை: இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி, முருங்கைக்காய், சிக்கன் சேர்த்து ஒன்றாக வதக்கவும். அடுத்து அதில் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் சேர்க்கவும்.

Fill in some text