சுவையான கிரிஸ்பி சுண்டல்

தேவையான பொருள்கள் முளைகட்டிய பச்சைப் பயறு – ஒரு கப்,

தேவையான பொருள்கள் பொரித்த கார்ன்ஃப்ளேக்ஸ் – ஒரு கப்,

தேவையான பொருள்கள் ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) – 100 கிராம்,

தேவையான பொருள்கள் காராபூந்தி – 100 கிராம்,

தேவையான பொருள்கள் உப்பு – தேவையான அளவு

எப்படி செய்வது? பச்சைப் பயறுடன் தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்குங்க.

எப்படி செய்வது? பிறகு தண்ணீர் வடித்து, பொரித்த கார்ன்ஃப்ளேக்ஸ், ஓமப்பொடி, காராபூந்தி சேர்த்துக் கலந்தாப் போச்சு.

எப்படி செய்வது? சூப்பரான கிரிஸ்பி சுண்டல் ரெடி. இப்போ உங்கள் அன்பானவருக்கு பரிமாறி சபாஷ் பெறுங்க.