ருசியான தேங்காய் அரிசி பாயசம்!

தேவையான பொருள்கள்: தேங்காய் துருவல் – ஒரு கப்,

தேவையான பொருள்கள்: அரிசி – ஒரு கைப்பிடி அளவு,

தேவையான பொருள்கள்: பொடித்த வெல்லம் – 200 கிராம்,

தேவையான பொருள்கள்: காய்ச்சிய பால் – 500 மில்லி,

தேவையான பொருள்கள்: ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,

தேவையான பொருள்கள்: வறுத்த முந்திரி – 10,

தேவையான பொருள்கள்: வாழைப்பழம் – ஒன்று.

எப்படி செய்வது? அரிசி, தேங்காய் துருவலை சேர்த்து சிறிதளவு நீர் விட்டு கொரகொரப்பாக அரைங்க.

எப்படி செய்வது? வாணலியில் தண் ணீர் விட்டு அரிசி – தேங்காய் விழுதை சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருங்க.

Fill in some text