டேஸ்ட்டியான கத்திரிக்காய் ஊறுகாய் ரெசிப்பி!!

தேவையானவை: கத்திரிக்காய் – அரை கிலோ,

தேவையானவை: மஞ்சள்தூள் –1/4 டீஸ்பூன்,

தேவையானவை: புளி - எலுமிச்சம் பழ அளவு,

தேவையானவை: மிளகாய்த் தூள் - 50 கிராம்,

தேவையானவை: வெந்தயம் –1/2 டீஸ்பூன்,

தேவையானவை: கடுகு - 1 டீஸ்பூன்,

தேவையானவை: பெருங்காயத்தூள் –1/4 டீஸ்பூன்,

தேவையானவை: காய்ந்த மிளகாய் - 2,

தேவையானவை: எண்ணெய் – தேவையான அளவு,

தேவையானவை: உப்பு - தேவையான அளவு.

செய்முறை : 1. கத்திரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெந்தயத்தைப் பொடித்துக் கொள்ளவும். அடுத்து புளியுடன் தண்ணீர் ஊற்றி ½ மணி நேரம் ஊறவைக்கவும்.

செய்முறை : 2. அடுத்து ஒரு பாத்திரத்தில் கத்தரிக்காயினைப் போட்டு 24 மணி நேரம் ஊறவிட்டு 3 மணி நேரம் வெயிலில் நன்கு உலர்த்திக் கொள்ளவும்.

செய்முறை : 3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பெருங்காயம், மிளகாய் போட்டு தாளித்து கத்தரிக்காயைப் போட்டு நன்கு வதக்கவும்.

Fill in some text