செம டேஸ்ட்டியான வாழைப்பழ அல்வா செய்முறை!

தேவையான பொருட்கள் : வாழைப்பழம் – 8

தேவையான பொருட்கள் : முந்திரி – 5

தேவையான பொருட்கள் : சோள மாவு – 5 தேக்கரண்டி

தேவையான பொருட்கள் : பாதாம் – 5

தேவையான பொருட்கள் : நெய் – 6 தேக்கரண்டி

தேவையான பொருட்கள் : சர்க்கரை – 1 கப்

செய்முறை: முதலில் வாழைப்பழத்தை மிக்ஸியில் சேர்த்து மைய அரைத்துக்கொள்ள வேண்டும்.

செய்முறை: பின் வானலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு சூடானதும், பொடியாக நறுக்கி வைத்த பாதாம், முந்திரியை வறுத்து தனியாக வைக்க வேண்டும்.

செய்முறை: அதை வானலியில் நெய் விட்டு வாழைப்பழ விழுதையும் நன்கு கிளறி கொள்ள வேண்டும்.

செய்முறை: வாழைப்பழம் பேஸ்ட் பதத்திற்கு வந்ததும், சர்க்கரை சேர்த்து நன்றாக கரைத்து கிளற வேண்டும்.

செய்முறை: அடுத்து ஒரு கிண்ணத்தில் சோளமாவு, தண்ணீருடன் சேர்த்து வாழைப்பழத்தையும் சேர்த்து கிளற வேண்டும். இடையிடையே நெய் சேர்த்துக் கொள்ளவும்.

Fill in some text