டேஸ்ட்டியான பாதாம் தேங்காய் பர்ஃபி!

தேவையான பொருள்கள்: பாதாம் பருப்பு – 10,

தேவையான பொருள்கள்: நெய் – 4 டீஸ்பூன்,

தேவையான பொருள்கள்: தேங்காய் துருவல் – ஒரு கப்,

தேவையான பொருள்கள்: சர்க்கரை – 100 கிராம்,

தேவையான பொருள்கள்: ரவை – 2 டீஸ்பூன்,

தேவையான பொருள்கள்: ஏலக்காய்த்தூள்– சிறிதளவு.

எப்படி செய்வது? தேங்காய் துருவல், பாதாம் பருப்பை சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றுங்க.

எப்படி செய்வது? சர்க்கரையுடன் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, காய விடுங்க. அப்புறமா அரைத்த தேங்காய் விழுது, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் விட்டு கிளறி, ரவை தூவுங்க.

எப்படி செய்வது? இப்போ கெட்டியானதும் நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறிய உடன் துண்டுகளாக போட்டு பரிமாறுங்க.

எப்படி செய்வது? செம ருசி…செம ஸ்டைல். இது தாங்க பாதாம் தேங்காய் பர்ஃபி. குட்டீஸ்களுக்குத் தேவையான ஆரோக்கிய ரெசிபி இது.