தர்ஷா குப்தா செந்தூரப் பூவே சீரியலில் நடித்து இருந்தார்.

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டார்.

தர்ஷா குப்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ருத்ர தாண்டவம்.