சுஜிதா குழந்தை நட்சத்திரமாக 1983 ஆம் ஆண்டு சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்.

இவர் தூர்தஷன் சேனலில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை சீரியல் மூலம் சின்னத்திரையில் எண்ட் ரி கொடுத்தார்.

சுஜிதா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் பல  சீரியல்களில் நடித்துள்ளார்

தற்போது சுஜிதா தமிழில் தனம் கதாபாத்திரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார்.